காதல் தேசம் !

காதல் தேசம் !
வணக்கம்! என் இனிய இணைய இளைய தமிழகமே...!
Blog Widget by LinkWithin

Sunday, August 30, 2009

♥ நீங்கள் காதலில் இருப்பதை அறிய 12 அரிய வழிகள். ♥

நீங்கள் காதலில் இருப்பதை அறிய 12 அரிய வழிகள்.

OLYMPUS DIGITAL CAMERA

பதின்இரண்டு:
நள்ளிரவு வரை அவளிடம் / அவனிடம் கதைத்துவிட்டு சென்றாலும், படுக்கையில் அவளையே / அவனையே நினைத்துக்கொண்டிருப்பது.

பதின்ஒன்று:
அவள் / அவன் உடன் வரும் போது மிக மெதுவாக நடப்பது.

பத்து:
அவன் / அவள் அருகில் இல்லாத போது, கவலையாய் உணருவது.

ஒன்பது:
அவன் / அவள் குரல் கேட்கும் போது, புன்னகைப்பது.

எட்டு:
அவளை / அவனை பார்க்கும் போது, அருகில் இருப்பவரை கவனிக்காதிருப்பது.

ஆறு:
அவன் / அவள் உங்களுக்கான அனைத்துமாய் நினைப்பது.

ஐந்து:
அவள் / அவன் உங்களை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பதாக உணருவது.

நான்கு:
அவனை / அவளை பார்ப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்ய துணிவது.

மூன்று:
இதை வாசித்துக்கொண்டிருக்கும் போது உங்கள் மனதில் ஒருவரை நினைத்துக் கொண்டிருப்பது.

இரண்டு:
அந்த ஒருவரையே நினைத்துக்கொண்டிருந்ததால், இந்த வரிசையில் ஏழு வராததை கவனிக்காதது.

ஒன்று:
அதை உறுதிப்படுத்த மீண்டும் ஒருமுறை மேலே வாசித்து பார்ப்பது.

love-wallpaper24

http://jaihindpuram.blogspot.com/2009/08/12.html
Share/Save/Bookmark

1 comment:

  1. வணக்கம்!

    your kavithai is very nice , super , keep it up

    ReplyDelete

வணக்கம்!

"காதல் தேசம்!"


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.kathalthesam.blogspot.com

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

என் பக்கங்கள்..!

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)
Real Time Web Analytics

unique styles


உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு