காதல் தேசம் !

காதல் தேசம் !
வணக்கம்! என் இனிய இணைய இளைய தமிழகமே...!
Blog Widget by LinkWithin

Saturday, August 15, 2009

♥ காதல் :- பெண்கள் ஏமாற்றுகாரர்களா?? ♥

JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codesJellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes[Rathey+206.jpg]


http://3.bp.blogspot.com/_rtLlTMHzsF0/SKB8M0kN1CI/AAAAAAAAAhA/tuuBURhcc_8/s320/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg
http://img201.imageshack.us/img201/3368/50152606eq7.png


http://4.bp.blogspot.com/_Z61x9mP1UWM/SYxAlD2Jw6I/AAAAAAAAAJE/PNptBOgk2wI/s320/Broken_Heart.jpg
http://www.emuseumstore.com/images/uploads/2109_2286_popup.jpg

காதலில் தோல்வி அடைந்து 2007 ல் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்களின் என்ணிக்கை
மட்டும் 5827,பெண்கள் தற்கொலை பற்றி சரியான தகவல் இல்லை அல்லது குறைவானதாகவே
தற்கொலைகளாக இருக்கலாம் அல்லது தற்கொலையே இல்லாமல் இருக்காலாம்.

இந்த கட்டுரையின் நோக்கம் இளைஞர்கள் மத்தியில் காதலை பற்றி விழிப்புணர்வை
ஏற்படுத்தி காதல் தோல்வினால் ஏற்படும் தற்கொலைகளையும் வாழ்க்கை சீர்ரைவுகளையும்
தடுத்து நிறுத்துவதே ஆகும்.

நம் அரங்கத்திலும் கூட பல இளம் காளைகள் காதல் தோல்வியாள் வருத்தத்தில்
வாழ்ந்துகொண்டு இருக்கலாம்!.

காதல் என்றால் என்ன ?? ஏன் வருகிறது?

காதல் என்பது NEUROTRANSMITTERS மூலையில் சுறக்கும் வேதிபொருட்களாலும்
ஆண்ரோஜன்(ANDROGEN) ஆன் இணப்பெருக்க HORMONE மற்றும் OESTROGEN பெண்
இணப்பெருக்க காரமான HORMONE, ஆகியவற்றின் கூட்டு முயற்ச்சியால் நடக்கும்
வேதிவினையே காதல் ஆகும்.

பீனைல் எத்திலமைன் (PHENYLETHYLAMINE) என்னும் வேதி பெருளே காதலின் வேதிபெருள்
MOLECULE OF LOVE என அழைக்கப்படுகிறது இது சாக்லைட்டில் அதிகமாக காணப்படுகிறது
எனவே தான் காதர்களுக்குகிடையே பரிசு பெருட்களாக சாக்லைட் பரிபொருட்களாக
பரிமாறிகொள்ளப்படுகிறது இது காதலை தூண்டும் சக்திபடைத்தது,

மேலும் ADRENALINE என்னும் வேதிபொருள் காதல்ர்கள் ஒருவரை ஒருவர் காணும் போது
வியர்த்து போர்தல்,இரத்த அழுத்த்தை அதிகப்படுத்துதல்,நாக்கு உலர்ந்து
போதல்,நாக்கு உளருதல்,இதய துடிப்பு அதிகபடுத்துதல்,ஆகியவற்றை விளைவிக்கின்றது.

DOPAMINE என்னும் வேதிபெருள் காதலில் விழுந்தவர்களுக்கு அளவுக்கு அதிகமாக மன
மகிழ்ச்சியை தருகிறது ,இதனுடைய செயலும் COCAINE என்னும் போதை மருந்தும் ஒரே
விதமான விளைவை ஏற்படுத்துகிறது இதுதான் காதல் போதை.

சுருக்கமாக மூலையில் சுரக்கும் வேதிபொருளான DOPAMINE, EPIMEPHRANE, SEROTONIN,
NARVEGRAWATH FACTOR,ஆகியவை இனகவர்ச்சி,தூக்கமின்னை,பசியின்னை,மனமகிழ் ச்சி
ஆகியவற்றை உண்டாக்குகின்றது.

OXYTOCIN,VASOPRASSI EN என்னும் வேதிபெருட்கள் காதர்களுக்கு இடையேயான
பாசப்பினைப்பை ஏற்படுத்துகிறது,

OXYTOCIN மேலும் தாய்-சேய் பாசப்பிணைப்பை உண்டாக்குகிறது ,இது குழந்தை
பிறக்கும் போதும் குழந்தைக்கு பாலுட்டும்போது அதிகமாக சுரக்கின்றது,இதுவே தாய்
பாசத்திற்க்கு காரணமாகும்.

காதலில் தோல்வியுற்றவர்கள் ஏன் தாடிவைக்கிறார்கள் (அ)தற்கொலைகள்
செய்துகொள்கிறார்கள்??

காதலின் போது சுரக்கும் அதிகபடியான வேதிபொருட்கள் அதிகபடியான மனகிளச்சியையும்
தூண்டுகிறது காதலில் தோல்வியடையும் போது வேதி பொருட்களின் அளவும் குறைகிறது
இதுவே மனச்சோர்வு,மன அழுத்தம்,வாழ்க்கையில்
விரத்தி,தாடிவைத்தல்,தண்ணியடித்தல்,பல நேரங்களில் தற்கொலைகளில் முடிகின்றது.

பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள்??

NATURAL SELECTION ''இயற்க்கை தேர்வு எனப்படும் வாழ்க்கை துணைவியை
தேர்தெடுக்கப்படும் முறை பல ஆயிரம் ஆண்டுகளாக மன இனத்திலும் விலங்கு இனத்திலும்
நடந்துவருகிறது,இதன் நோக்கம் ஆரோக்கியமான சிறந்த வாழ்க்கையை தேர்தெடுப்பது
ஆகும் .

எடுத்துகாட்டாக : எந்த ஆன் சிங்கத்திற்க்கு பிடர் முடி அதிக நீளமாக இருக்கிறதோ
அந்த ஆண் சிங்கத்தையே பெண் சிங்கங்கள் தேர்வு செய்து குட்டிகளை பெற்றுகொள்ளும்
அதேபோது ஆன் மயிலின் தோகையை பார்த்து பெண் மயிலும் ஆண் மயிலை தேர்ந்தெடுக்கும்
எனவேதான் ஆண் மயில் தோகைவிரித்து நடனமாடி பெண் மயில்களை கவர்ந்து இழுக்க
முயற்ச்சி செய்கின்றது, இப்படி தேர்வு செய்தவதன் மூலமே ஆரோக்கியமான
குட்டிகளையோ,அல்லது மயில் குஞ்சுகளையோ தோற்றுவிக்கமுடியும்.

பண்டைய காலங்களில் பெண்கள் ஆண்களை தேர்ந்தெடுத்தனர் உதாரணமாக
சுயம்வரம்,மஞ்சுவிரட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு மணம்
முடித்தனர்,வட்டகல்லு தூக்குதல் .......

இதையும் ஆதிகாலங்களில் வலிமையான ஆண்களையே பெண்கள் தேர்ந்தெடுத்தனர் இதற்க்கு
காரணம் வலிமையான ஆண்களால் மட்டுமே விளங்குகளை வேட்டையாடமுடியும் ,மேலும்
அவர்களையும் அவர்களின் குழந்தைகலையும் கொடிய விளங்குகலிடம் இருந்தும்
காப்பாற்றமுடியும் .

நாகரிக வளர்ச்சியின் காரணமாக வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முறையும்
காரணங்களும் மாறியுள்ளது

இன்று பெண்கள் ஆண்களின் படிப்பு,மற்றும் வேலையை பார்த்தோ அல்லது அழகை
பார்த்தோ,வசதி வாய்ப்பை பார்த்தோ அல்லது அன்பு பாசத்திற்க்காகவோ ஆண்களின்
துணையை தேர்ந்தெடுக்கிறார்கள் ,எந்த ஆணை தேர்வு செய்கிறார்கள் என்பது அவர்களின்
கடந்த கால வாழ்க்கை சூயலை பொருத்து அமையும்.

பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்களையோ அல்லது ஆண்களைவிட மிக தூரத்தில்
இருப்பவர்கள் மீது இனகவர்ச்சி அதிகமாக இருக்கும் எடுத்துகாட்டாக வேறு
இனம்,வேறுமதம்,வேறு மாநிலம், இதற்க்கு காரணம் MHC(MAGOR HISTOCOMPATABILITY
COMPLEX) என்னும் ஜீன்களே ஆகும் இது 6வது குரோமோசோமில் உள்ளது,இதுவே வாழ்க்கை
துணையை தேர்ந்தெடுத்தல் நோய் எதிர்ப்பு சக்தி,புத்து கூர்மை,ஆகியவற்றை
நிர்ணக்கின்றது,

தூரத்தில் திருமணம் செய்யும் போது பல்வேறு விதமான நோய் எதிர்ப்பு பொருட்கள்
(ANTIBODIES)குழந்தையில் உற்பத்திசெய்கின்றது இதனால் குழந்தைகள் அதிக
ஆரோக்கியாமாகவும் அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடையவர்களாகவும் புத்தி
கூர்மையுள்ளவர்களாகவும் இருப்பார்கள்

இதுவே நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் செய்தால் ஆரோக்கியம் அற்ற,புத்தி
கூர்மை குறைந்த குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

எளிமையாக சொல்வதினால் (SURVIAL OF FITTEST) வலிமையுள்ளதே வாழும், சிறந்த
மற்றும் வலிமையான ஆண்களேயே பெண்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

வலிமை அல்லது சிறந்தது எண்பது பணமாகவோ,படிப்பாகவோ,அழகாகவோ இருக்கலாம் இப்படி
இவர்கள் சுயநலத்துடன் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றேடுத்து
சிறந்த கல்வியையும் சிறப்பான வாழக்கையும் அமைத்துகொடுக்கமுடியும் .

எடுத்துகாட்டாக ஏற்கனவே காதலித்துகொண்டு இருக்கும் பெண்கள் வசதியான
மாப்பிள்ளையோ,அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளையோ கிடைத்தால் காதலித்தவர்களை
விட்டுவிட்டு அவர்களை திருமணம் செய்துகொள்கிறார்கள் ஆனால் நமது சமுதாயமும்
சினிமாக்களும் ,இளைஞர்களும் பெண்களை ஏமாற்றுகாரர்களாகவும்,சுயநலகாரர்களாகவும்,
சித்தரிக்கிறார்கள் பெண்கள் அப்படி இருந்தால் மட்டுமே மனிதகுலம் தலைத்து
வாழமுடியும்.

இந்த சுயநலகுணம் என்று சொல்லப்படும் பண்பு பெண்களின் 6 குரோமோசோமில் உள்ள MHC
ஜீன்களில் எழுதபட்டுள்ளது இதுவே இயற்க்கை அதை ஒன்றும் மாற்றமுடியாது

அவர்களை திட்டுவது கேவலமாக சித்தரிப்பது ஆகியவை உங்களின் நேரத்தை வீணடிக்குமே
தவிர பெரிய மாற்றத்தை நிகழ்த்தி விடாது .

எனவே காதலில் தோல்வியுற்ற ஆண்களே ,அரங்க நண்பர்களே பெண்களை
தூற்றுவதைவிட்டுவிட்டு சிறந்தவர்களாகவும் வலிமையானவர்களாகவும் மாறி காதலில்
வெற்றி பெறுங்கள்.


http://th03.deviantart.net/fs4/300W/i/2005/141/0/3/InterNET_LOVe_by_tipsyfairy.jpg

128.jpg இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை image by ntcforum
Share/Save/Bookmark

No comments:

Post a Comment

வணக்கம்!

"காதல் தேசம்!"


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.kathalthesam.blogspot.com

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

என் பக்கங்கள்..!

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)
Real Time Web Analytics

unique styles


உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு