காதல் தேசம் !

காதல் தேசம் !
வணக்கம்! என் இனிய இணைய இளைய தமிழகமே...!
Blog Widget by LinkWithin

Sunday, August 9, 2009

நானும் என் காதலியும் கடற்கரையில்

நானும் என் காதலியும் கடற்கரையில்

http://nitharsanam.net/wp-content/uploads/2007/09/indlove-merina3.jpg

நான் :  கடலைப் பார் கண்ணே.. எவ்வளவு அழகாக இருக்கிறது.. ?? காதலி : கடலைதான் தினமும் காட்டுகிறாயே.. இன்னிக்காவது, ரெண்டு ரூபாய்க்கு கடலையை வாங்கி என் கண்ணில் காட்ட கூடாதா என் கண்ணாளா..!

நானும் என் காதலியும் கடலை தின்றுகொண்டே ஒருவரை மற்றவர் காதலுடன் உற்றுநோக்கி உலகை மறந்து இருந்தபோது.
..
காதலி : என்ன அப்படி பார்க்கறே டியர்..  இப்போ உன் மனசு முழுக்க நாந்தானே..? நான் : அட.. ஆமாம்..! எப்படிக் கண்டுபிடிச்சே..? காதலி : உன் லவ் எனக்கு தெரியாதா..? சரி.. இந்த நிமிடத்தில நீ என்ன நினைக்கிறே..? மறைக்காம சொல்லேன்..

நான்:
இந்த தீனி திங்கிறாளே.. முக்காவாசி கடலையை இவளே தின்னுட்டாளே.. இவள வச்சு குடும்பம் நடத்த முடியுமான்னு யோசிக்கிறேன்.. ! காதலி : ????????????
 
 

fpn03.jpg image by thameem1984

Share/Save/Bookmark

No comments:

Post a Comment

வணக்கம்!

"காதல் தேசம்!"


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.kathalthesam.blogspot.com

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

என் பக்கங்கள்..!

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)
Real Time Web Analytics

unique styles


உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு